LATEST NEWS4 years ago
43 வயதில் தந்தையான நடிகை நரேன்…. முதன்முதலாக வெளியான குழந்தையின் கியூட் புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நரேன்.இவர் நிழல் குத்து என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தனது திறமையான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார்....