CRIME2 hours ago
ஐயோ கடவுளே..! பெற்ற தாயே செய்த மாபெரும் துரோகம்… 5 நாள் பச்சிளம் சிசுவுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிட வைக்கும் பிண்ணனி..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில், பணத்திற்காகப் பெற்ற தாயே தனது 5 நாட்களேயான சிசுவை ரூ.70,000-க்கு விற்பனை செய்த அநாகரிக அராஜகச் சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஃபர்சானா சந்த் ஷேக்...