LATEST NEWS3 weeks ago
இனி சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டாம்…வாட்ஸ்அப்பில் பரவும் ஜூன் 30 காலக்கெடு உண்மையா?…ஒரே வீட்டில் இரண்டு கேஸ் கனெக்ஷன் வச்சிருக்கீங்களா? அப்போ உடனே இதை பண்ணிடுங்க…சமூக ஊடக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெட்ரோலிய அமைச்சகம்…!
சமூக ஊடகங்களில் ஜூன் 30, 2026-க்குள் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் (LPG) சிலிண்டர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தியாகும்; அரசு அப்படி எந்தவொரு பொதுவான அறிவிப்பையும் வெளியிடவில்லை....