CRIME1 day ago
“அடப்பாவி வெறும் ரூ.300-க்காக 3 கொலைகள்..” வேலைக்கு வந்த இடத்தில் பிளம்பரின் வெறிச்செயல்.. 80 வயது தம்பதியின் வீட்டில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ராய்ப்பூர் பகுதியில், வெறும் 300 ரூபாய் கூலித் தகராறு காரணமாக ஓய்வுபெற்ற தம்பதியினர் மற்றும் ஒரு பணிப்பெண் உட்பட மூன்று பேர் திருப்புளியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ரமேஷ்...