CINEMA3 months ago
யாரை கேட்டு என் பிள்ளைகளை பேசினீங்க..?! அமைதியா இருந்தா பலவீனம்னு நினைப்பா..? குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு.. ஆவேசமாக கத்திய குஷ்பு..! என்ன நடந்தது..?!
சமூக வலைத்தளங்களில் தங்களது சுயலாபத்திற்காகவும், அதிக வியூஸ்களுக்காகவும் பிரபலங்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடிகை குஷ்பு சுந்தர் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர்,...