CINEMA2 months ago
அவங்க ரொம்ப நல்லவங்க…! திரிஷா பற்றி குஷ்பூ சொன்ன அந்த உண்மை… இணையத்தில் வைரல்..!!
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்தடுத்த படங்களான ‘விஸ்வம்பரா’ உள்ளிட்ட படங்கள் மீதும் ரசிகர்களிடம்...