CRIME1 day ago
ஒரே ஒரு போன் கால்… வங்கி கணக்கிலிருந்து ஒரே அடியில் பறந்த ரூ.5.06 லட்சம்.. கூகுளில் மருத்துவர் எண் தேடிய குடும்பத்திற்கு நேர்ந்த பகீர் மோசடி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் கூகுளில் மருத்துவரின் தொலைபேசி எண்ணைத் தேடித் தொடர்புகொண்ட நபர் ஒருவரிடம், ஆன்லைன் முன்பதிவு செய்வதாகக் கூறி ரூ. 5.06 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஃபோ கோலனியைச்...