LATEST NEWS1 month ago
கூகுள் மேப் வச்ச ஆப்பு..! அடுத்த நொடியே அலறிய வாலிபர்கள்… முன்னும் போக முடியாமல் பின்னும் வர முடியாமல்… கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சம்பவம்…!!
கூகுள் மேப் காட்டிய வழியைப் பின்பற்றிச் சென்ற கார் ஒன்று, இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய மிகக் குறுகிய தெருவுக்குள் புகுந்து சுற்றுச்சுவர்களுக்கு இடையே மாட்டி சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....