LATEST NEWS3 weeks ago
ரூ.250 முதல் ரூ.440 வரை ஃபைன்…இனி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தாலும் அவ்ளோதான்…ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! ஸ்லீப்பர், ஏசி கோச்சுகளில் பயணிப்பவரா நீங்கள்? இந்திய ரயில்வேயின் அதிரடி எச்சரிக்கை…!
அவசரத் தேவைக்காகக் கடைசி நேரத்தில் ரயில் பயணத்தைத் திட்டமிடும் பலர், கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் ஜெனரல் டிக்கெட் அல்லது வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு நேரடியாக ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகளில்...