LATEST NEWS4 weeks ago
இடைத்தேர்தலில் தவெகவுக்கு திடீர் சிக்கல்… திருமாவளவன் போட்ட குண்டு.. முதல்வர் விஜய்க்கு அதிர்ச்சி..!!
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்குத் தேர்தல் கள நிலவரம் குறித்த சில அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....