LATEST NEWS4 months ago
“மன்னிச்சுடு ப்ளீஸ்..!” மும்பை ரயில் நிலையத்தில் காதலி காலில் விழுந்த காதலன்… வைரல் வீடியோ..!!
மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் ஒரு இளைஞன் தனது காதலியிடம் மன்னிப்பு கேட்பதற்காகப் பொதுமக்களுக்கு முன்னிலையில் அவளது காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில், அந்த...