LATEST NEWS4 weeks ago
“இனி நகைக்கடன் உச்சவரம்பு ரூ.40 லட்சம்..” கூட்டுறவு வங்கிகளின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் குஷி.. முழு விவரம் இதோ..!!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தனிநபர்களுக்கு வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் அவசரப் பணத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி...