CRIME3 weeks ago
ஐயோ கொடுமையே.. காரில் கடத்திச் சென்று சிறுமிக்கு நடந்த கொடூரம்.. துணியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்..!!
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின்படி, மூன்று பேர் அவரை காரில் கடத்திச் சென்று டெல்லி-மும்பை விரைவுச்சாலை அருகே...