LATEST NEWS1 month ago
அய்யோ கடவுளே..! ஸ்கூட்டரைக் காப்பாற்ற போய் நடந்த விபரீதம்… மழையால் சறுக்கி பெட்ரோல் பங்கிற்குள் கவிழ்ந்து பாய்ந்த திருமண பஸ்… நொடியில் தவிர்க்கப்பட்ட பேராபத்து..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கக்கூரில், திருமண விழாவிற்குச் சென்ற பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக...