LifeStyle3 months ago
“கெட்ட கொழுப்பு சட்டுனு குறையும்…! தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…? கொலஸ்ட்ராலை விரட்டியடிக்க டாக்டர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்…!!
உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும், இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவும் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல். (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகும். இதற்கு ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், பாதாம் போன்ற மோனோசாச்சுரேட்டட்...