CINEMA5 months ago
“முட்ட கலக்கி” மிரட்டல் வெற்றி…! 100 நாட்களில் 10 கோடி பார்வைகள்…. கென் கருணாஸின் அசுர வேட்டை…!!
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக அறிமுகமான ‘யூத்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற “முட்ட கலக்கி” என்ற பாடல், இணையதளத்தில் வெளியாகி வெறும் 100 நாட்களில்...