LATEST NEWS30 minutes ago
“உடம்புல கோடு போட்டா நரி புலி ஆயிடுமா..?” KTR-ஐ நாராக கிழித்த ரேவந்த் ரெட்டி..! பரபரக்கும் தெலுங்கானா அரசியல்..!!
நரி ஒருபோதும் புலியாக முடியாது என பி.ஆர்.எஸ். கட்சி செயல் தலைவரை தெலுங்கானா முதல்-மந்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், விகாராபாத் நகரில்...