LATEST NEWS1 day ago
“தனுஷ் புதிய கட்சி ஆரம்பிப்பது உறுதி..” நண்பர்கள் சொன்ன அந்த ரகசியம்… உண்மையை உடைத்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..!!
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய அவர், தனுஷ் பாஜகவில் இணைகிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும், ஆனால்...