LATEST NEWS2 months ago
முதலில் மருத்துவர்… அப்புறம்தான் மணப்பெண்..! திருமண மண்டபத்தில் உயிர்காத்த பெண் மருத்துவருக்குக் குவியும் பாராட்டு..!!
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் சுபைர் என்பவருக்கும், மருத்துவர் ரிஜாஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருமணச் சடங்குகளின் இடையே கேட்டரிங் குழுவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில்...