LATEST NEWS3 months ago
“கேப்டன் பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க.. ஆனா எனக்கு..?” மேடையிலேயே விஜய பிரபாகரன் ஓப்பனாக போட்ட குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகனும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் மற்றும் ஆளுங்கட்சியான தவெக-வின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில்...