CRIME2 hours ago
“இனி என்னால் தொடர முடியாது…” உயிர் பிரியும் முன் நண்பனிடம் ஜேசன் ஆர்டே கூறிய கடைசி வார்த்தைகள்.. நெஞ்சை உருக்கும் குரல் பதிவு.!!
கருத்துத் திருட்டு சர்ச்சை காரணமாகக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பதவியிலிருந்து விலகிய ஜேசன் ஆர்டே, வெள்ளிக்கிழமை பிற்பகல் லண்டனின் பேட்டர்சீ பகுதியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்; தான் இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு...