LATEST NEWS13 minutes ago
“மோகன்லாலையும் விஜய்யையும் விட செமையா ஆடிருக்கேன்..மின்சார வாரியத்தை கலாய்க்க வந்த ஏஐ வீடியோ… சிரிச்சுட்டே மாஸ் பதிலடி கொடுத்த வி.டி.சதீசன்..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ‘அலா போலே’ பாடலுக்கு,...