DISTRICT NEWS2 hours ago
“உங்க காலில் விழுந்து கேட்கிறேன்… தயவுசெஞ்சு ஆர்டரை நிறுத்துங்க சாமி..” தீபாவளிக்கு ஸ்வீட் கேட்டது குத்தமா..? இணையவாசிகளின் சேட்டையால் ஊரைவிட்டே தப்பியோடிய இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்..! வைரல் வீடியோ..!!
மதுரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் வீரமணி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது முகவரியைப் பகிர்ந்து, பின்பற்றுபவர்களிடம் ஸ்வீட்ஸ் அனுப்பும்படி அன்போடு கேட்டிருந்தார். ஆனால், இணையவாசிகளில் சிலர் அதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவரது முகவரிக்கு அமேசான்,...