LATEST NEWS2 days ago
“எங்களை வலுக்கட்டாயமாக அடைச்சு வச்சுட்டாங்க…” தவெக நிர்வாகி கே.எம்.ஷெரீப் வெளியிட்ட பகீர் வீடியோ.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட முக்கிய நிர்வாகியான கே.எம்.ஷெரீப், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன்னுடன் வந்தவர்களையும் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...