LATEST NEWS3 weeks ago
“இபிஎஸ்-இன் வரட்டுப் பிடிவாதத்தால்” அதிமுகவே அழியுற நிலைமைக்கு போயிட்டு… முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு..!!
முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வரட்டுப் பிடிவாதமும், அனைவரையும் அனுசரித்து அரவணைத்துச் செல்லாத போக்கும் ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிக்...