LATEST NEWS30 minutes ago
“2009-லேயே காங்கிரஸ் தலைவராகியிருப்பார் விஜய்” அவருக்காக பதவியையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தேன்.. கே.வி. தங்கபாலு வெளியிட்ட ரகசியம்..!!
2009-ம் ஆண்டு நடிகர் விஜய், ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் எனத் தாம் பரிந்துரைத்ததாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். விஜய் நீண்ட காலத்திற்கு...