LATEST NEWS1 month ago
தாயின் இறுதிச்சடங்கு…! துயரத்திலும் காவலர்களுக்குக் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்… மனதை உலுக்கும் காட்சிகள்…!!
திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் இயற்கை எய்தினார். துபாயில் இருந்த நடிகர் அஜித் உடனடியாகச் சென்னை திரும்பியதைத் தொடர்ந்து, அவரது தாயாரின் உடலுக்கு...