LATEST NEWS1 day ago
27 வயதில் இப்படியொரு சோகமா..? திருமணமாகி சில வாரங்களிலேயே நேர்ந்த கொடூரம்..! ஹோட்டல் அறையில் மலையாள இளம் இயக்குநர் மர்ம மரணம்..!!
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட...