LATEST NEWS25 minutes ago
அநாகரிகத்தின் உச்சம்..! அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் மதுபாட்டில்களை ஏற்றி ரீல்ஸ்… போதை கும்பலின் அட்டூழியம்..! கைது செய்யுமா அரசு..?
தேனி மாவட்டம் தேவாரம் அருகே அரசுப் பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடிக்கு பதிலாகக் காலி மதுபாட்டில்களை ஏற்றி, அதை ரீல்ஸ் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட போதை கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைப்புரத்தில்...