CRIME1 day ago
ச்சே… இவளெல்லாம் ஒரு தாயா..?! இன்ஸ்டாகிராம் காதலனுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற அரக்கி.. கணவனின் ஒரே ஒரு சந்தேகத்தால் அம்பலமான பகீர் உண்மை..!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்கரூர் மாவட்டத்தில், தாயொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் இனிப்பில் களைக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துக் கொன்று, அதை உணவு நச்சாதல் என நாடகமாட முயன்ற அதிர்ச்சி சம்பவம்...