CRIME2 months ago
“ஐயோ காப்பாத்துங்க…” அலறியும் விடாத போதை அரக்கன்… 50 ரூபாய்க்காக பெற்ற தந்தையை கோடாரியால் வெட்டிச் சாய்த்த மகன்… நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரம்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 39-இல் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. போதை பழக்கத்திற்கு அடிமையான 20 வயது இளைஞன் ஒருவன் தன் தந்தையை மண்வெட்டி...