LATEST NEWS2 hours ago
யார் அந்த ‘பெரிய’ அரசியல் புள்ளி..? கொடைக்கானலில் நடக்கும் சட்டவிரோத கூத்து… நயினார் நாகேந்திரன் போட்ட குண்டு..!!
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக்...