LATEST NEWS1 hour ago
அச்சச்சோ… குரங்கு தள்ளிவிட்டு 91 வயது பாட்டி உயிரிழப்பு..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
கர்நாடக மாநிலத்தின் கொப்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் 91 வயதான நஜ்முன்னிசா பேகம் என்ற முதியவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, குரங்கு ஒன்று திடீரென அவரைத் தள்ளிவிட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்....