LATEST NEWS2 months ago
“ஆளை விடுங்கடா சாமி…” வீட்டுல இருக்க பிடிக்காமல் ரொம்ப ஸ்லோவா ‘எஸ்கேப்பான 100 பவுண்டு ஆமை… போலீஸாரையே அலறவிட்ட வைரல் வீடியோ..!!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரின் தெற்கே உள்ள லிட்டில்டன் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ‘லார்ட்’ என்ற பெயருடைய ஆப்பிரிக்க சுல்காடா வகை ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். இந்த ராட்சத ஆமை 100...