LATEST NEWS1 day ago
அச்சச்சோ… இந்த 6 அறிகுறிகள் உங்க உடம்புல இருக்கா..?! அப்போ உங்க இரத்தத்துல கெட்ட கொலஸ்ட்ரால் எகிறிடுச்சுனு அர்த்தம்… அலட்சியமா இருந்தா அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க..!!
கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் D உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்களை உருவாக்குவதிலும், உணவை ஜீரணிக்க...