CRIME2 hours ago
“என் புருஷனை நீ கொன்னுடு.. ஆனா வெளியில இப்படி சொல்லிடு!” மனைவியின் வாட்ஸ்அப் சாட்டை பார்த்து அலறிய கணவன்… கதி கலங்கி போலீசிடம் ஓடிய சம்பவம்..!!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு...