LATEST NEWS3 hours ago
விலகியது மர்மம்.. கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு 50 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார்..!!!
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சுவாசக்...