LATEST NEWS3 hours ago
“பிளான் எல்லாம் ஓகே… ஆனா..! லேசர் லைட், மயக்க ஊசியோட ‘மாஸ்டர் பிளான்’.. கடைசியில் அசந்து தூங்கி போலீசில் சிக்கிய 4 இளைஞர்கள்..!!
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் முகமூடி, கத்தி, மயக்க மருந்து, ஆசிட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் கொள்ளையடிக்க தயாராக இருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் இரவு ரோந்து பணியில்...