CRIME1 hour ago
“25 வருஷமா போலீஸுக்குத் தண்ணி காட்டிய கொள்ளையன்… கடைசியில் ஒரு டஜன் வாழைப்பழத்தால் மாட்டிகிட்டான்…” போலீஸின் கிடுக்கிப்பிடியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ஷிகார்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 25 ஆண்டுகளாகப் தலைமறைவாக இருந்த கொள்ளையன் சுரேந்திர தாக்கூரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லங்டா-தியுலியா கிராமத்தைச் சேர்ந்த மறைந்த ஹீரா தாக்குரின்...