CRIME3 weeks ago
“வேண்டாம் மாமா.. காரை ஏத்தாதீங்க..!” பெற்ற தாயைக் காப்பாற்ற கதறிய மகள்… வயலில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கந்தகல் கிராமத்தில், நீண்ட நாட்களாக நீடித்து வந்த சொத்து தகராறு காரணமாக, மைத்துனர் ஒருவர் தனது அண்ணி மீது பொலிரோ காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம்...