CRIME2 hours ago
“பகீர்..! காரணமே இல்லாத திடீர் தாக்குதல்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை… கோடரியால் வெட்டிச் சாய்த்த பக்கத்துவீட்டு மனநோயாளி..!!”
ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ராஜு சிங்...