CRIME2 days ago
நம்பி வேலைக்கு வச்சா இப்படி பண்ணிட்டாளே..” ரயிலை விட்டுட்டு பஸ்ஸில் பயணம்.. போலிஸை திசைதிருப்பிய ‘லேடி மாஸ்டர்மைண்ட்’..! சிசிடிவியில் அம்பலமான பகீர் திருட்டு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் டிஃபென்ஸ் காலனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பொருட்கள் தொழிலதிபர் அஷுதோஷ் பல்லாவின் மாளிகையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...