LATEST NEWS18 minutes ago
“நீ செத்துப்போ…” மூடிய அறைக் கூட்டத்தில் ஊழியரைச் சபித்த என்விடியா முன்னாள் சிஇஓ.. வெளியான பகீர் தகவல்கள்..!!
பொதுவெளியில் பணிவானவராகவும் நட்பானவராகவும் அறியப்பட்ட என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கருப்புத் தோல் ஜாக்கெட் அணிந்துகொண்டு, தனது ஆரம்பகாலத்தில் பாத்திரங்கள் கழுவியது...