LATEST NEWS3 weeks ago
அடக்கொடுமையே..! 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகள் மரணம்.. சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பின் நேர்ந்த துயரம்.. கதறும் குடும்பத்தினர்..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...