CINEMA2 months ago
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்..? “அந்த குடும்பத்து கூடவா..? பார்த்துக்கோங்க தம்பி…” எச்சரிக்கும் கண்ணதாசன் மகன் கோபி..!!
இந்திய திரையுலகில் டாப் இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத்தும், காவ்யா மாறனும் காதலித்து வருவதாகவும் அவர்களின் திருமணத்திற்கு...