LATEST NEWS3 months ago
“உச்சக்கட்டக் கொடூரம்..! வெறும் 60 நாளில் பறிபோன உயிர்… நீதி கேட்டு நடுரோட்டில் உறவினர்கள் செய்த காரியம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!
திருமணமான இரண்டே மாதத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் கோரக்பூர் பிப்ரைக் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணின் கொலைக்குப் பிறகு, அவரது கணவன் வீட்டார் சடலத்தைப் பிப்ரைக் சமூக நல மையம் முன்பு...