CINEMA3 months ago
சிம்புவை முடக்க சதி..?” – ‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்ட அதிரடி அறிக்கை ..!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும்...