LATEST NEWS1 hour ago
என்னது.. கல்யாணம் பண்றதுக்கு இந்த Course படிக்கணுமா..?! ஹேப்பி மேரிட் லைஃப்-க்கு சூப்பர் டிப்ஸ்.. புதுசா இருக்கே..!!
கோவாவைச் சேர்ந்த மனையியல் கல்லூரி, ஆரோக்கியமான திருமண உறவை உருவாக்குவது குறித்த புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயிற்சியானது, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த...