LATEST NEWS3 months ago
“எனக்கு இதுதான் கனவு..!” காதலுக்காக 11 திங்கட்கிழமைகள் விரதம்… முஸ்லிம் பெண் செய்த விசித்திர திருமணம்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளம் பெண், தனக்குப் பிடித்தமான நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் விரதம் இருந்துள்ளார். இறுதியில் தனது வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறும் அவர், ராகுல்...