LATEST NEWS3 months ago
ஆரத்தி தட்டை ஏந்திய நொடி.. சுருண்டு விழுந்த பூசாரி..! பக்தர்களின் கண்முன்னே பிரிந்த உயிர்..! ராஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், கோவிலில் கடவுளுக்குச் மாலை நேர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போதே பூசாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் நெஞ்சை உருக்கும்...